பக்கம்:நந்திவர்மன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

காட்சி 2.

இடம் : குலுக்கோட்டை அரண்மனை.

காலம் : முற்பகல்.

|மன்னன், பங்கையனும், அமைச் சரும் இருக்கின்றனர். காரியம் வெற் நியா என்பதைத் தெரிந்துகொள்ள இராமாயணச் சுவடியில் நூலிட்டுப் பார்க்கின்றனர்.

மன்னன் நூலைப் போடுகின்றான், மந்திரியார் பிரித்துப் பார்க்கிரு.ர். “அனுமார் தாதுப் படலம் வரு கின்றது.)

அமை - மகிழ்ந்து) சபாஷ் சபாஷ் வந்தது அனுமார் தூது செல்லும் பட்லம் ஆட்சேபணை இல்லை! கெலிப்பு நமக்குத்தான்.

பங்கை: - அமைச்சரே இராமாயணப் போரில் அனுமார் துது அவ்வளவு முக்கியமானதென்றா கருது கின்றீர்?

அமை:- அனுமார் போகாமலும், சீதையைக் காணு மலும், இலங்கையை எரிக்காமலும் விட்டிருந்தால் இராமாயணமே வேறு மாதிரியாக முடிந் திருக்குமே மகாராஜா அனுமார் சர்வ கலைகளும் கற்றுத் தேர்ந்த மகா ராஜதந்திரியாயிற்றே ! நமது மைத்ரேயரும்.....

(மைத்ரேயர், சேனுபதி, காவலர் வருகின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/17&oldid=671934" இலிருந்து மீள்விக்கப்பட்டது