பக்கம்:நந்திவர்மன்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தவறு! யாருமறியாமல் மந்திரியார் இப்படி மகா ராணியை சந்திப்பதற்கு என்ன பெயரடா; என்ன பெயர்:

சீலா: தவறுதான்! இகைச் செய்தவன் நான்; என்னை தண்டியுங்கள்: கற்பின் சிகரமான தேவி பாரின கெஞ்சிலே பெரும கெருப்பைக் கொட்ட வேண்டாம்! தியாகத்தின் சின்னத்தை, தாய்மை யின வடிவத்தை இப்படிச் சித்திரவதை செய்ய வேண்டாம!

விக்ர: பறிகொடுத்தவன் ஏமாந்தால்,திருடன் தர்ம நெறியும் போதிப்பான் மகாராஜா!

சீலா, விக்ரமகேசரி கெட்டிக்காரன் புளுகு எட்டு காளைக்கத தான்; வஞ்சகம் வாழ்ந்ததில்லே நெடுங்காலம்!

விக்ர: இது உமது கெடுங்காலம்; மன்னிக்க

முடியாத துரோகம்:மகாராஜாவின பெருந்தனமை இதுவரை உண்னே வாழ விட்டிருக்கிறது.

நந்தி: இனிப் பொதுக்க மாட்டேன், அவகேட் டினே! களங்கம் களங்கம்: என் குலப்பெருமைக்கே களங்கம!.துரோகி

(வர்ளே உருவி சீலாதித் தண் வெட்டப் பேச கிறார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/171&oldid=671936" இலிருந்து மீள்விக்கப்பட்டது