பக்கம்:நந்திவர்மன்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#86

காவ: 2: (பதறி அருகே வந்து) பா ம் பா! எங்கே? எங்கே? எங்கே?

சீலா: அதோ! அந்த மூலையிலே படமெடுத்து சீறுகிறதே! படுபாவி! கதவைத திற கடிக்கவரும் பாம்பை அடித்துக்கொல்லு: சாகடி! ஐயோ! ஓடி வா! ஓடி வா!

(அவசரமாக பூட்டைத்திறந்து, கதவைத் திறந்து உள்ளே நுழைகிருன் , அ ைம ச் ச ர் அவன் மீது பாய்கிறார் கழுத் தைப் பிடித்து நெறித்துக் கீழே தள்ளுகிரு.ர். வாயில் து னி ைய அடைக்கிறார், கை கால்களேக் கட்டுகிறார்: வெளியே வருகின்றனர் சங்காதேவியும், கிருபதுங்க னும். காவலன் வைத்துச் சென்ற ஈட்டியை எடுத்துக் கொள்கிருன் இளவரசன், அலட்சியமாக எதையோ பாடிக்கொண்டு வருகிருன் வெளியேசென்றவன். இவர் களேப்பார்த்து"ஆ"வென்று வாப்பிளந்து கிற்கின்றான் : எதிர்பாராமன் அவன் தலை யில் ஓங்கி அடிக்கிருன் கிரு பதுங்கன். அடிமேல் அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/188&oldid=671954" இலிருந்து மீள்விக்கப்பட்டது