பக்கம்:நந்திவர்மன்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 47.

இடம்: அரங்கமேடை.

காலம்; மாலே.

(கடந்து கொண்டிருக்கிறது

அரங்கேற்றம்)

விக்ர: ஒன்பதாவது ஆசனம் திண்ணே! சந்தி: (பாட்டு) 4.

மலர்க்குழல் அமர்ந்தினிய வண்டார்க்கும் காலம்! வரிக்குயில்கள் மாவில் இளங் தளிர் கோதும் காலம்! சிலர்க் கெல்லாம் செழுந்தென்றல் அமுதளிக்கும்

- காலம்: தீவினை ஏற்கத் தென்றல் தீ வீசும் காலம்! பலர்க்கெல்லாம் கோனந்தி பன்மாடக்கச்சில் பனிக்கண்ணுர் பருமுத்தம் பார்த்தாடும் காலம்: மலர்க்கெல்லாம் ஐங்கனேவேள் அலர்துற்றும்

காலம்! அகன்று போனவர் கம்மை அயர்த்துவிட்ட காலம்! நந்தி: பாக்யம்! ஆ.கா: பெறற்கரியபாக்யம்! மகா பாக்யம்!

விக்ர: பத்தாவது ஆசனம் சிதை!

சந்தி: (விருத்தம்) 5.

வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/192&oldid=671959" இலிருந்து மீள்விக்கப்பட்டது