பக்கம்:நந்திவர்மன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இலா :- இல்லை! அதுவும் தவறுதான்! நாமத்தால் நலக்குறைவு என்றால், விபூதியிலும் வில்லங்கம் வருகின் றதே!

விக்கி :- விபூதியில் என்ன வில்லங்கம் ?

சீலா :- வெறும் புத்தர் விபூதிப் புத்தராகிவிட் டால், அவர் அன்பே சிவம், அருளே நெறியென்று ம ல ர | ல் அர்ச்சித்து வணங்கும் என்போன்ற ஆதி சைவரா? மதுவைப்படைத்து மனிதரைக் கொன்று இரத்த பூசை புரியும் உம்போன்ற கபாலிகச் சைவரா என்ற சர்ச்சை கிளம்பி விடுமே!

விக்கி :- (சினந்து) ஆங்! என்ன சொன்னீர்? (நிதானித்து) உம் ... ஆம். ஆமாம் ..... அமைச்சரே எனக்கு வேலையிருக்கிறது, நான் வருகிறேன்.

(ஆ த் தி ர த் தோ டு போகிறார் சேனுபதி. அன்பே சிவம் ‘ என் கிறார் சீலாதித்தர்.1





+

o

4

: |


o


4

o

o


o-o:

->


o:

o

o


  • 4.

4.

o

_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/24&oldid=671973" இலிருந்து மீள்விக்கப்பட்டது