பக்கம்:நந்திவர்மன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மைத் : மகுடம் பெறுவதற்கு மார்க்கம்.

(வித்தியாவதி வருகிருள்) சந்தி : (வெறுப்போடு மகு ட ம் பெறுவதற்கு

மார்க்கம் !

வித்தி : (புரிந்து கொள்ளாமல்) மனமிருந்தால் எதற்குத்தான் மார்க்கமில்லை கண்ணுளா?

மைத் :- சபாஷ் அப்படிச் சொல்லடி என் செப்புச் சிலையே!

வித்தி - சுவாமி! யாரோ ஒரு குதிரை வீரன் உங்களைப்பார்க்க வாசலில் காத்திருக்கிருன்.

மைத் - (வியந்து) அடடே! இதோ வந்திட்டேன்.

|அவசரமாகப் போகிறார்)

சந்தி:- (வருந்தி) வித்தியாவதி உன்னை மறந்து ஒரு கணமும் தாளமுடியாது என்னல். -

|கட்டித் தழுவிக் கொள்கின்றனர்.}


:

o






o

..

wo


3.

o






3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/50&oldid=672002" இலிருந்து மீள்விக்கப்பட்டது