பக்கம்:நந்திவர்மன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 18

இடம் : குறுக்கோட்டை அரண்மனை

காலம் : பிற்பகல்.

(மன்னன் பங்கயனும், அமைச்சரும் இருக்கின்றனர். பங்கையன் கையிலே ஒலை ஒன்று இருக்கிறது.)

பங் :- அமைச்சரே ! மைத்ரேயர் மகத்தான ராஜ தந்திரி ! தமது விருப்பம் தெரிந்து காரியத்தை நிறை வேற்றுவதில் மகா நிபுணர் இந்த முடங்கலைக் கண்ட தும். இதில் கூறி இருக்கும் ஆலோசனையைக் கண்டு சியப்படுவார் ; பிறகு ஆனந்தப்படுவார் ! அதன் காரியத்தை முடித்தே தீருவார் ! என்ன நினைக் @

அமை - முடித்தே திருவார் மகாராஜா சந்தேகமே கிடையாது ஆல்ை, போர் நிலவரத்தை அதிலே கூற

i 11 !

போர் நிலவரம்! எப்படியும் வெற்றி நமக் பல்லவ நந்திவர்மன் போர்மூனைக்கு வந்

ஆமாமா! அதற்குத்தான் ஆ எளி ரு க்

(சாளுக்கிய வீரனும், காவலரும் வருகின்றனர். பணிந்து நிற்கின் றனர்.}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/70&oldid=672024" இலிருந்து மீள்விக்கப்பட்டது