பக்கம்:நனவோட்டங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கதை என்றால் அதற்கு ஒரு கரு தேவைப்படுகிறது. அதற்கு உதவியது ஒரு செய்தி, அழகு பெண்ணை உயர்த்துவது; அவளுக்கு மதிப்புத் தருவது; அது மலர் போன்றது. - பூமாலை குரங்கின் கையில் சிக்கினால் அழகு கெடுகிறது; சிதைவு ஏற்படுகிறது. ஒரு பெண் அதற்காகவே வெறுக்கப்பட்டாள். அதனாலேயே அவன் அவள்மீது வெறுப்புக் காட்டினான்; இதை நம்பமாட்டீர்கள். இது உண்மைச் செய்தி; இதை வைத்து இந்தக் கதை பின்னப்பட்டது. இதை எடுத்துச் சொல்ல ஒரு கதாநாயகன் தேவைப் பட்டது; அதுதான் நான் என்று தொடங்கியது. நான் என்பவன் சலனமிக்கவன். அவன் உஷாவோடு தொடர்பு பெறுகிறான்; அவள் வாழ்க்கையை அறிகிறான்; அறிவிக்கப் படுகிறான். மற்றோர் பாத்திரம் 'கண்ணம்மா'; இது ஒப்பீடுக்காகத் தேவைப்பட்டது. இவள் கதை இயக்கத்திற்குத் தேவைப்பட்டாள். வர்கள் வாழ்க்கை சமுதாயப் பார்வையோடு பிணைக்கப்படுகிறது; அதற்கு ஒவியர் உதவுகிறார். மற்றும் ః வற்புறுத்த ஒரு திரைப்படமும் கதாபாத்திரம் றது. = நனவோட்டங்கள் என்ற தலைப்பு இந்தக் கதையின் மைய ஒட்டமாக விளங்குகிறது. 籃 சமுதாய நோக்கில் சித்திரிக்கப்படுகிறது. ஒரே யைச் சுற்றிக் கதை இயங்குகிறது. - பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்ட வகுப்புக்குச் சிறப்புத் தமிழ் மாணவர்க்குப் பாடமாக வைக்கப்பட்டது. நனவோடை உத்திக்கு இந்நாவல் ஓர் எடுத்துக் காட்டாக விளங்கியது. இது ஒர் அழகிய சித்திரமாக உருப்பெற்றது. இதன் கருத்துகள் செய்திகள் இன்றும் பயன்படுவன. அதன்ால் மறுபதிப்புக் காண்கிறது. ரா. சீனிவாசன் நிகழ்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/5&oldid=772948" இலிருந்து மீள்விக்கப்பட்டது