பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 17 18 19 நபிகள் நாயகம் வழியில் Ꮓ Ᏼ காஜி இப்ராஹீம் நூரி கவிக்கருள் ஆசி நிதம்கூறி காருண்யனே உணதருள் வாரி கருணை பொங்குக யா அல்லாஹ் மாமுயர் சன்மார்க்கம் வாழ்க! மாண்புயர் நபிமணி குணம் வாழ்க! மக்கள் நல்வழி சார்ப்பாக! மகிழ்வுடன் வாழ்க யா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யா அல்லாஹ ஆமீன் வர்ஹம் யா அல்லாஹ் - இயற்றியவர்:- கீழக்கரை ஹமுஹம்மது இப்ராஹிம் நூரிய்யி