பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமநாதபுரம் தமிழ்ச் சங்க நிறுவனர், 35 ஆண்டுகளாக பல இலக்கிய வரலாற்றுக் கருத்தாய்வு அரங்குகளை நடத்தியவர். மதுரை தமிழ்ச் சங்கம் மற்றும் 12 இலக்கிய வரலாற்று அமைப்புக்களின் செயற்குழு பொதுக்குழு.மாநிலக் குழுக்களின் ஆயுள் உறுப்பினர். திருவருட்பேரவை மாநில செயற்குழு உறுப்பினர். உலகத்திருக்குறட்கழக மாநிலக் குழு உறுப்பினர். Travmartiumi - 1. இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புக்கள் (984) 2. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (987) 3. மாவீரர் மருது பாண்டியர் (989) 2. முஸ்லிம்களும், தமிழகமும் (99C) 5. மன்னர் பாஸ்கர சேதுபதி (1992) E. 7. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994) சேதுபதியின் காதலி (1996) 8. சிமிகு சிவகங்கைச் சீமை (997) 9. சேதுபதி மன்னரும், ராஜநர்த்தகியும் (998) 10. திறமையின் திரு உருவம் ராஜா தினகர் (999) 1. செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (2000) 12. மறவர் சீமை மாவீரன் மயிலப்பன் (200) - 13. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002) DRSANI, 14 சேதுபதி மன்னர் வரலாறு (2003) 15. இராமர் செய்த கோயில் இ004) பெற்ற விருதுகள் - இமாம் சதக்கத்துல்லா அப்பா விருது, தமிழ்ப்பணிச் செம்மல் விருது. சேது நாட்டு வரலாற்றுச் செம்மல் விருது, பாஸ்கர சேதுபதி விருது. சேவாரத்னா விருது தமிழ்மாமணி விருது. தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது. agitang gang saggi. Lebaume shug