பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 மனமறிந்து பாவங்கள் செய்திட்ட போதும் மன்னிப்பான் நல்லிறைவன் இரக்கமுண்டு மானால் ம்உண்மை தாசிப்பெண் நாய்க்குநீர் வார்த்த யீகையிலா மாது நன்னிகழ்ச்சி யாலுணர்த்தி தினம்தொழுதும் பூனை தனைச் சாகும்வரை கட்டிப் போட்டுணவு நல்காத காரணத்தால் வெம்மை அனல்பறக்கும் தீநரகில் சேர்ந்தாளெனச் சொன்ன அருநபியே முஹம்மதரே வாழியரோ வாழி.