பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 உண்ணுவதற்கு வேறுவகை த யில்லாத போது உயிரினத்தை அறுத்துண்ணல் தீதல்ல மற்றும் நன்மருந்துக் கென்றாலும் வேறுமருந்தி ருந்தால் நல்லுயிரைக் கொல்லுவது சரியலவென் றுரைத்து மண்ணுலகில் உயிர்க்கொலையைக் குறைக்கும்படி செய்து தன்னுயிர்போல் பிறவுயிரை எண்ணிநடந் திட்ட நன்நபியே ஆண்டவனின் திருத்தூதே எங்கள் நாயகமே முஹம்மதரே வாழியரோ வாழி.