பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 செய்பிழைக்கு நொந்துகண்ணீர் சிந்தியிறை யிடத்தில் திருந்திமனம் மன்னிப்புக் கேட்கலின்றி மீட்சி எய்திடற்கே வழியில்லை n தாய்தந்தை யாரின் விருத்திக்கு மருந்து அறிந்துநடந் திடுக எழில்வாழ்த்தைப் போன்றாயுள் மெய்யாக வேறில்லை மேலான மானிடரேல் என்றுரை செய் திட்ட துய்யயிறைத் தூதேஎம் துயரறுக்க வந்த துணையேநன் முஹம்மதரே வாழியரோ வாழி.