பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தான்பெற்ற குழந்தைகளைக் காட்டினும்மே லாகத் தனைப்பெற்றோர் தமைக்காத்தல் மிகப்பெரிய கடமை மானொத்த விழிபடைத்த மங்கையரின் கற்பை மாண்புறவே காத்திடுதல் ஆண்குலத்தார் கடமை தான்உழைத்துப் பிழைக்கின்ற தொழிலாளி மகிழத் தக்கபடி கூலி தரல் தெனொத்த நல்லோரே முதலாளி கடமை உணர்கஇதை என்ற திருநபியே முஹம்மதரே வாழியரோ வாழி.