பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

€70 தனக்குப்பால் தந்துதவித் தன்னைச்சிறு வயதில் தக்கபடி வளர்த்திட்டன் மரு ஹலிமாவெனும் மாது தனைக்காண வந்திடுங்கால் தன்தோளில் உள்ள தன்னுடைய மேல் துண்டைத் தானெடுத்து விரித்து தனக்குப்பலர் உபசரிப்புச் செயும்பேறு பெற்றும் தானவர்க்கு மெய்வருந்த உபசரிப்புச் செய்து தனைப்பெற்றோர் தமையுலோகர் தாம்பேணும் முறைக்குச் சான்றளித்த முஹம்மதரே வாழியரோ வாழி.