பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 சொர்க்கமெங்கே உள்ளதெனக் கேட்டோர்க்குத் தாயார் திருவடியில் உள்ளதென நவின்றிட்டீர் செய்யும் நற்செயல்கள் அனைத்திலுமே தாய்தந்தைக் காற்றும் நற்பணியே உயர்ந்ததென நவின்றிட்டீர் பெற்றோர் சொற்காத்து மேலுமவர் மேலுமவர்க்க சுகமடையச் செய்வோர் தூயஇறை மெச்சுகின்ற கை தொண்டுசெய்தோர் ஆவார் நற்பதவி மேலுலகில் கிட்டுமவர்க் கென்ற 2715-8 நன்நபியே முஹம்மதரே வாழியரோ வாழி.