பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 மக்களொரு திசைகொண்ட மனைவியொரு திசையில் மாண்புமிகு தோழரொரு திசையிலெனப் பிரியத் தக்கவனை மணத்திலெண்ணிப் பிறந்திட்ட ஊரைத் தான் துறந்து செல்லுகின்ற வேளையிலும் தம்மை மிக்கநம்பிப் பிறர்தந்த அமானு தப்பொருள் தன்னை மேவியவர் இடஞ்சேர்க்கச் செய்திட்ட மேலோன் தக்க அரும் தூதுவரே நன்நெறியு ரைத்த தகுநபியே முஹம்மதரே 2715-9 வாழியரோ வாழி.