பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

€96 எந்திரத்தால் சந்திரனைத் தொட்டுவிட்ட இன்றும் இழிவாக நீக்ரோவை 14: எண்ணுகின்றான் மனிதன் மந்திரத்தால் மாயவித்தை செய்குவது போன்று மனிதரிலே தாழ்வுயர்வே யில்லையெனச் செய்தீர் சிந்தித்தால் இதுநடந்த காலத்தை வியப்பால் சிரம்சுற்றச் செய்திடுதே ஆண்டவனின் தூதே உந்தியெழும் புரட்சியென இஸ்லாம்மதம் தந்த உத்தமரே முஹம்மதரே ே வாழியரோ வாழி.