பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297 அருளலின்றி யாரையுமே ஸ்ருல்பே சபித்தறியா அண்ணல் அறிவிறைவன் இரண்டையுமே நம்பும் என்ற ஆசான் இருளகல விளக்கேற்றி பக வைப்பதுபோல் இதய இருளகலக் கல்விச்சுடர் ஏற்றுமென்ற சீலர் பொருளிருந்தால் அறவழியில் தருமம்செய் திறைவன் பேரருளைப் பெறுதல்கடன் எனவுரைத்த வள்ளல் மருளலின்றி ஆண்டவனை மே ப யாவருமே சேர்ந்து வணங்குமென்ற முஹம்மதரே ப வாழியரோ வாழி.