பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது வாழ்த்து இஸ்லாத்தின் நெறிநிற்போர் in வாழியரோ வாழி இனியநபி வழிநடப்போர் வாழியரோ வாழி அஷ்ஹதுவல் லாயிலாஹ இல்லல்லாஹ் என்னும் அருங்கலிமா ஓதிடுவோர் வாழியரோ வாழி அஸ்ஸலாமு அலைக்குமெனச் சலாம்சொல்லும் முஸ்லிம் ஆனஅரும் சோதரர்கள் வாழியரோ வாழி தஸ்லிமுடன் தீனவர்க்கு நந்நபிவாழ்த் துப்பா தனையுரைத்தேன் படிப்பவர்கள் வாழியரோ வாழி.