பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலில் இடம் பெற்றுள்ள அரபிச் சொற்களின் பொருள் விளக்கம் 1. அல்லாஹ் 2. அஹ்மது 3. அஷ்ஹது அன்லா யிலாஹ இல்லல்லாஹ் ... இறைவன். ... புகழுக்குரியவர் ... 4. அஸ்ஸலாமுஅலைக்கும் ... 5. ஆலிம் 6. இஸ்லாம் 7. ஈமான் 8. உலமா 9. கஃபா [கஃபத்துல்லா) 10. கலீபா 11. கலிமா 12. குர்ஆன் 13. ஸகபா [சஹாபா] இறைவன் ஒருவனே என்று சாட்சி கூறுகி றேன். உங்களுக்குச் சாந்தி உண்டாகுக. ... மார்க்க அறிஞர். ... ... ... ... ... ... ... சாந்திநெறி-சன் மார்க்கம். உளம் ஒப்பல். மார்க்க அறிஞர்கள். மக்கா நகரிலுள்ள இறையில்லம் இஸ்லாமியக் குடி யரசுத் தலைவர். இஸ்லாமிய மூல மந்திரம். இஸ்லாமியத் திருமறை. நபிகள் நாதரின் தோழர்.