பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/43

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கலிபாக்கள் சகபாக்கள் வாழ்த்து


சித்தீக்காம் அபூபக்கர்
சீர்த்திமிகும் பாரூக்
அலியாரவர் மைந்தர்
சினமறியா உதுமானார்
நத்தித்தம் உயிரினையே
தீன்செழிக்கத் தந்தோர்
உத்தமராம் ஆலிம்கள்
நல்ல அரும் சகபாக்கள்
பின்வந்த மேலோர்
உலமாக்கள் ஷைகாய்
உயர்ந்திட்ட சூபிகளாம்
மஸ்தான்கள் போன்ற
அத்தனைநல் லோர்களையும்
வாழ்த்திடுவாய் நெஞ்சே.
அவர்தொண்டை நீநினைந்து
வாழ்த்திடுவாய் நெஞ்சே.