பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 புல்லுக்கும் உணவளித்துப் பேணிநிதம் காக்கும் பெரியவனின் கருணையினால் வந்துலக மாந்தர் தொல்லைகளை நீக்கியின்பச் சுகவாரி மூழ்கத் தூயநெறி வகுத்தளித்த மஞானிகளின் ஞானி எல்லையிலாப் பேரின்பப் பெருவாழ்விற் கரசர் சுமந்திருக்குஞ் சீமான் எழுதவொணாக் கீர்த்திதனைச் நல்லவராம் சாந்திமதம் தந்திட்ட யிறுதி நபியான முஹம்மதரே வாழியரோ வாழி.