பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$11 ஆட்சிக்கும் மதத்திற்கும் தலைவராயி ருந்தும் அஹ்மதரே நீர்சிறிய குடிசையிலே வாழ்ந்தீர் காட்சிதனக் கெளியவராய்க் காண்போர்குறை தீர்க்கும் கருணைமிகு வள்ளலுமாய் வாழ்ந்திட்டீர் கெட்ட காட்சிந்தைக் காரருக்கும் எதிரிக்கும் கூடக் கடுகளவும் தீமைஏதும் நீர்செய்த தில்லை மாட்சிமிகு சாந்திமதம் தந்திட்ட யிறுதி மாநபியே முஹம்மதரே வாழியரோ வாழி.