பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 பொரு 84361 நூலகம் சென்ட்ட பண்ணுவதே தருமம் பலன்கருதா திறைவழியில் பலரறியப் பிறர்மதிக்கப் பண்ணுகிற தெல்லாம் நலன்தராது மறுமையினில் நல்லோனின் சமுகம் நாடுகின்ற நாளினிலே பலனேதும் தாரா புலனடக்கித் தருமத்தைத் தருமவழி நின்று புரிந்திடுவீர் எனவுரைத்த புகலரிய ஞான நிலன் வியக்கும் நாயகமே வையமெலாம் வாழ்த்தும் நீதியரே முஹம்மதரே வாழியரோ வாழி.