பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முழங்காலை மறைக்கும்படி ஆடையிட ஆண்கள் முழுஉடம்பும் மறைத்திடுகப் பெண்குலத்தார் வாழ்வில் பழம்பெருமை பேசுவதை விட்டிடுக இறையைப் பணிவதிலே அணுவளவும் பிசகாதி ருக்க ஒழுங்காக வாழ்ந்திடுகப் பிறர்க்குதவி செய்க உலகிலுள்ள பிறமதத்தைத் திட்டாதி ருக்க எழில்மிகுந்த தீனவரே என்றுரைத்த எங்கள் ஏற்றமுள்ள முஹம்மதரே வாழியரோ வாழி.