பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 எண்ணத்தில் தீதெண்ணி இயலாமை யாலே எண்ணத்தை நிறைவேற்ற முடியாதி ருப்போன் மண்ணகத்தில் தீச்செயலைச் செய்தவனே யாவான் மறுவுலகில் இறைத்தீர்ப்பில் துன்புற்றே நிற்பான் எண்ணரிய வினைசெய்யும்dnn என்னருஞ்சோ தரர்காள் எண்ணத்தை நலதாக்கிச் செயல்படுவீர் என்ற விண்ணவரும் புகழ்ந்தேத்தும் வகையினிலே வாழ்ந்த வித்தகரே முஹம்மதரே வாழியரோ வாழி.