பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 திருப்பித்தரும் நோக்கின்றிக் கடன்வாங்கு கின்ற ஆகின்றார் திருடன் செயலர்களும் திருடரென இருப்பிடத்தை அறிந்தெடுத்துச் செல்கின்றான் இவரோ எதிர்ப்பட்டு நயம்பேசி வாங்கிச்செல் கின்றார் ஒருப்பட்ட நிலையினிலே இருவருமே ஒன்றாம் ஓர்ந்திடுக எனஎடுத்து உரைத்திட்ட நல்ல திருப்பெற்ற ஆண்டவனின் திருத்தூதே உலகைத் திருத்தவந்த முஹம்மதரே வாழியரோ வாழி.