பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மரணமுற்ற மனிதன்தனைப் பின்தொடர்ந்து செல்லும் வகைக்கான தெவையென்று தெரிந்திடுவீர் உலகீர் தருந்தருமம் தான்பெற்ற உயர்ஞானம் மற்றும் தான்பிறருக் கறிவித்த நற்கல்வி யின்னும் அருந்துவதற் களித்திட்ட தண்ணீர்நல் லுணவு அன்புடைய உபசரிப்புப் பாவபுண்ணி யங்கள் பொருந்தவுடன் செல்லுபவை புரிகவென் றுரைத்த புனிதநபி முஹம்மதரே வாழியரோ வாழி.