பக்கம்:நமது உடல்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தவோட்ட மண்டலம் 1 13 நகர்ந்து செல்லக் கூடியவை இரத்த வோட்டத் s துடன்தான் செல்லவேண்டும் என்ற கட்டாயம் அவற்றிற்கு இல்லை. அவற்றில் ஒருவகையான லூக்கோசைட்ஸ் (LEUCoCYITES) என்பவை உடலில் நகர்ந்து செல்வதைப் படம் (படம்-53) காட்டு கின்றது. சில சமயம் அவை மெல்லிய இரத்தக் குழல்களைத் துளைத்துக் கொண்டு இரத்த வோட் டத்தினின்றும் விலகிச் செல்லவும் கூடும். நம்முடைய உடலில் தீங்கு பயக்கும் நோய்க் கிருமிகள் (BACTERIA) அதிகமாகும் பொழுது நோய் உண்டாகின்றது. வெள்ளுடலிகள் இந்த நோய்க் கிருமிகளை அழிக்கின்றன. வெள்ளுடலி கள் நோய்க் கிருமிகளை அழிக்கும் செயல் விந்தை யானது. ஒரு வெள்ளுடலி ஒரு நோய்க்கிருமி யுள்ள இடத்திற்கு நகர்ந்து சென்று அதனை விழுங்குகின்றது. வெள்ளுடலியினுள் மாட்டிக் கொண்ட நோய்க்கிருமி கரைந்து செரிமானமாகி விடுகின்றது. - , '് ' പ് ஏராளமான தீங்கு பயக்கும் நோய்க் கிருமி கள் இரத்தத்தைத் தாக்கும்பொழுது, நமது உடலும் ஏராளமான வெள்ளுடலிகளே உற்பத்தி செய்கின்றது. வெள்ளுடலிகளும் எலும்பு மச்சை யில்தான் உற்பத்தியாகின்றன. அன்றியும், இ வெள்ளுடலிகள் ஒன்று - இரண்டு, இரண்டு. - } * . 韃 錄 - 筋。 உ.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/126&oldid=773520" இலிருந்து மீள்விக்கப்பட்டது