பக்கம்:நமது உடல்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நமது உடல் கூறியவாறே உயிரியமும் ஊட்டப் பொருள்களும் சேர்ந்து எரிதலாலேயே வெளிப்படல் வேண்டும். இங்ங்னம் சேர்ந்து எரியும் செயல் இப்பொழுது, விரைவாக நடைபெறுதல் வேண்டுமல்லவா?. இதற்கு நமது இரத்தத்தில் அதிக உயிரியம் இருத்தல்வேண்டும். அதிகமான மூச்சினே உள்ளுக் கிழுத்தலால் நுரையீரல்களில் அதிகமான காற்று நிரம்புகின்றது; இதல்ை நமது இரத்தம் அதிக மான உயிரியத்தைப் பெறுகின்றது. இக் காரணத் தால்தான் நாம் ஒடுங்கால் அதிகமான மூச்சு வாங்குகின்ருேம். - . . . . . . . .",

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/145&oldid=773541" இலிருந்து மீள்விக்கப்பட்டது