பக்கம்:நமது உடல்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நமது உடல் யுள்ள சிறுநீரகங்களின் குழிவான பகுதிகளில் சிறுநீர்க் குழல்கள் (URETERS) பொருந்தியுள்ளன. இவற்றின் நீளம் சுமார் பன்னிரண்டு அங்குலம். இவற்றின் மூலமாகத்தான் சிறுநீர் சிறுநீர்ப்பையில் (URINARY BLADDER) flyros () 19:05 Gaucifigusy கின்றது. சிறுநீரகங்களின் அமைப்பு படத்தில் (படம்-64) காட்டப்பெற்றுள்ளது. உற்று நோக்கி வலப்புறச் சிறுநீரகம் : கீழ்ப்பெரு வடிகுழல் : பெரும் பாய்குழல் : இடப்புறச் சிறுநீரகம், ! சிறுநீர்க் குழல்கள் : சிறுநீர்ப் பை,

碑 படம் 64 : சிறுநீரகங்களின் அமைப்பினைக் காட்டுவது. கமது உடலினுள் சுற்றும் இரத்தம் சிறு கீரகங்களினுள்ளும் செல்லுகின்றது. பெரும் பாய் குழலினின்றும் பிரியும் பாய்குழல் சிறுநீரகங் களின் வழியாகச் செல்லும்பொழுது எண்ணற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/149&oldid=773545" இலிருந்து மீள்விக்கப்பட்டது