பக்கம்:நமது உடல்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

獵。 நமது உடலும் உள்ளமும் 143 களாகும். நாம் யாவரும் இவ் வுள்ளக்கிளர்ச்சி களால் உந்தப்பட்டுச் செயற்படுகின்ருேம். இந்த உள்ளக் கிளர்ச்சிகள்தாம் வாழ்க்கைக்குச் சுவை யளிக்கின்றன. இவையே நமது சிந்தனையையும் நடத்தையையும் இயக்கும் விசைகளாகும். மானிட உடலாகிய பொறிக்கு இவை நீராவியும் பெட் ரோல் எண்ணெயும் போன்றவை. நல்வாழ்விற்குப் பெருவிசைகளாக இருக்கும் இவற்றின் காரண மாகவே நம்மைப் பல்வேறு திசைகளில் இயக்கு இன்ருேம். மனிதர்களாகவும் நாம் இயங்கு இன்ருேம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/156&oldid=773553" இலிருந்து மீள்விக்கப்பட்டது