பக்கம்:நமது உடல்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நமது உடல் கின்ருேம். படத்தில் (படம்-19) மூன்று வகை நெம்புகோல்கள் நமது உடலில் செயற்படுவது காட்டப்பெற்றுள்ளது. காம் நமது உடலே விரல்களின்மீது உயர்த் தும் செயலில் நம்முடைய எடை முழுவதும் நம் முடைய காலின் குதிரை முக எலும்பு (SHIN BoNE) கணக்கால் எலும்பின்மீது நிற்கும் இடத்தில் நேரடியாகப் படிந்திருக்கிறது. நம்முடைய குதி கால் எலும்பின்மீது நம்முடைய கன்றுத் தசைகள் மேல்நோக்கி இழுக்கின்றன. இப்பொழுது நம் முடைய காலடி திருப்பு மையத்தில் (FULCRUM) கின்று மேல்நோக்கியுள்ள சுழலச்சாக இயங்கு கின்றது. நம்முடைய காலடியின் குதிகால் எலும்பு களே இத்திருப்பு மையமாக அமைகின்றன. நாம் நம்முடைய கால் விரல்களின்மீது எழும்பி நிற்கின் ருேம் என்று கூறிலுைம், உண்மையில் நாம் குதிகால்களில்தான் எழும்பி நிற்கின்ருேம் என் பதும், அங்ங்னம் எழும்பி நின்று அசையாத நிலைக்கு வருகின்ருேம் என்பதும் அறியத்தக்கவை யாகும். நம்முடைய குதிகாலுக்குச் சற்று மேலே அழுத் திப்பார்த்தால் ஓர் உறுதியான தசைநாண் இருப் பது தெரியவரும். இதனை அக்கிலிஸின் தசைநாண் (ACHILLES TENDON) 6T63risp asp#356.1#. Q3; கன்றுத் தசைகளே நம்முடைய குதிகால் எலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/52&oldid=773608" இலிருந்து மீள்விக்கப்பட்டது