பக்கம்:நமது உடல்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை மண்டலம் 45 புடன் இணைக்கின்றது (படம்-20). இந்தத் தசை நாணேப்பற்றி ஒரு புராணக் கதை வழங்கி வருகின் றது. அக்கிலிஸ் என்ற வீரன் சிறு குழவியாக இருக்கும்பொழுது அவனுடைய அன்னே அவனைக் கீ ழு ல க த் தி லு ள் ள ஸ்டிக்ஸ் (STYx) என்ற நதியின் நீரில் அழுந்தச் செய்து அவனே எந்த வீதப் போர்க் கருவிகளும் தாக் காதவாறு செய்தனள். ஆல்ை, அவள் அவனைக் குதிக்காலப் பற்றி எடுக்கும்பொழுது அப் பகுதி நீரில் கனேயாது போய் விட்டது. இதல்ை, அவனுடைய உடலில் ஊறுபடத் தக்க ஓர் இடம் அமைந்து விட்டது. > * - ه ی-عر بهr " படம் 20: அக்கிலி இறுதியில், இந்த இடத்தில் ஏற் ஸின் தசை நாண், பட்ட ஒரு காயத்தின் காரண (புள்ளியிட்டுத் 伍剪挝一 - هویسم. همسر و • • . டப் பெற்றுள்ள மாக அக்கிலிஸ் இறந்தான். இக் - பகுதிகள்) கதை கிரேக்கர்களின் புராணத் தில் காணப்பெறுகின்றது. காம் குதிகாலில் நம் முடைய எடை முழுவதும் தாங்கும்படி எழும்பி கின்ருல், கன்றுத் தசைகள் சுருங்கிக் குதிகாலில் மேல்நோக்கி இழுக்கும்பொழுது அவை இறுகிப் பருப்பதைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/53&oldid=773609" இலிருந்து மீள்விக்கப்பட்டது