பக்கம்:நமது நிலை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறைச் செய்து காட்டுவது முறையா ? ஒருவரின் தகப்பனாரை ஒருவன் சண்டையில் அடித்து விடுகிறான். அப்படி அடி பட்ட நேரத்தில் அதைப் புகைப்படமும் எடுத்து விடு கிறான் ஒருவன். அடித்தவன் மீது அடிபட்டவனின் மகன், வழக்குப் போடச் செல்வான். இல்லை, வழக்கு மன்றத் திற்குச் சென்று காரத்தை அவ்வளவு பெரி தாக்காமல் சும்மா இருந்து விடுவான். இந்த விவ ரண்டையும் விட்டு விட்டு, அடித்தவன் தீயவன் என்பதை உலகத் திற்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக, எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தைப் பெரிதாக்கி அதைப் பிளாக் செய்து, சுவரொட்டிகள் அடித்து, அழகான வண்ணத்தில் அதை ஊரெல்லாம் ஒட்டினால் என்ன நடக்கும் ? அந்தத் தந்தை மகனைக் கூப்பிட்டு, அவன் ஒரு இடத்தில் தான் என்னை அடித்தான், நீ ஊரெல்லாம் என்னை அடிக்கச் செய்திருக் கிறாயே” என்று கூறி அவர் வருத்தப்பட மாட்டாரா ? .. அடப் பாவி ! மகேசனும் சேர்ந்து அளித்த தீர்ப்பு 33 எங்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்லு வதுண்டு, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு சேர்ந்து அளித்த தீர்ப்புதான் மகேசனும் தீர்ப்பு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. என்று. இந்தத் திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் இந்த ஆட்சியிலே பத்திரிகை சுதந்திரம் எல்லாம் பறிக்கப்பட்டு என்று குறிப்பிட்டார்கள். விட்டது ஒரு பத்திரிகையிலே சில வெறுக்கத்தக்க, வேண்டத்தகாத படங்கள், வெளிவரத்தகாத படங்கள், வெளியிடப்பட்டன என்ற காரணத்தால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த நடவடிக்கைகளின் உட்பொருளுக்கு விரும்பவில்லை. நான் செல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_நிலை.pdf/8&oldid=1705323" இலிருந்து மீள்விக்கப்பட்டது