இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அண்ணாதுரை
25
மும்முறை முழங்குவோம்
திராவிட நாடு பிரிந்தால் அங்கு பொதுவுடமை இல்லாமல் போய்விடாது. திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாடு திராவிடருக்கே என்ற கொள்கையிலேயே இருக்கிறது, இன்றைய மே தினத்தில் நாம் கலையும் முன் திராவிட நாடு திராவிடருக்கே என்று மும்முறை முழங்குவோம்.
திராவிட நாடு திராவிடருக்கே!
திராவிட நாடு திராவிடருக்கே!
திராவிட நாடு திராவிடருக்கே!