பக்கம்:நமது முழக்கம்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

39



மல்ல—தொழிலாளரும் கசக்கப் படுகின்றனர்; வியாபாரிகளால், அதுவும் பெருத்த முதலாளிகளால், அரசாங்கத்தாரின் சலுகையும் ஆதரவும் பெற்ற, கொழுத்த ஏகபோகப் பெர்மிட்காரர்களால்! ஆகவே தான் விவசாயம், வீடு, தொழில் ஆகியவற்றின் ஆதிக்கத்தைத் தனிப்பட்டவர்களிடம் விட்டு வைக்கக் கூடாதென்று நாங்கள் கூறுகிறோம்.



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_முழக்கம்.pdf/39&oldid=1770538" இலிருந்து மீள்விக்கப்பட்டது