பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையாரின் அரிய தொண்டுகள் 4% அங்கிருந்த மானுக்கர் பலர்க்கும் உள்ள்க்கிவர்ச்சி உண்டாக, அவர்கள் பல இடங்கட்கும் சென்று நாறு: ருபாய்கள் சேர்த்து அம்மையாருக்கு உதவினர். பிறகு நம் அம்மையார் அங்கிருந்தோரிடம் அறிமுகக் கடிதம் பெற்று வேருேர் ஊருக்குச் சென்ருர். அங்கே பெரிய கூட்டம் ஒன்றில் சொற்பொழிவாற்றி கr ) ற ரூபாய்களே நம் அம்மையார் பெற்ருர். இங்வனம் முதன்முறையிலேயே நம் அம்மையார் 500 ருபாய்களுக்கு அதிகமாகப் பெற்று வந்ததைக் கண்டு பெரியார் கார்வே பெரிதும் மகிழ்ச்சியுற்ருர்.அன்றுமுதல் பொருள் இரட்டும் பனிையே கம் அம்மையாருக்கு முதன் மைப்பணியாக மாறிவிட்ட 少s・ பிறகு நம் பார்வதிபாய் டில்லி, ஆக்ரா முதலிய பல இடங்களுக்கும் சென்றுர்: தெற்கு, வடக்கு, கிழக்கு முதலிய பல திசைகளிலும் சென்ருர், தமிழ்நாடு ஆந்திர |o] ( தலிய இடங்களுக்கும் சென்று மொழிபெயர்ப்பேர் தவிகொண்டு சொற்பொழிவுகள் ஆற்றி அவ்' விடங்களிலும் பொருள் தொகுத்து வந்தார். ஆகவே மும் அம் மையப்பால் கைம்பெண் இல்லத்துக்கு ஆண்டு தாறும் மூவாயிரம் காலாயிரம் ரூபாய்கள் கிடைத்தவரலாயின. இவ்விதம் பொருள் திரட்டச் செல்லும்போது 51 r அம்மையார் ஆங்கிலக்கல்வியின் அவசியத்தை உணர்க்தாம். கம் காட்டில் Լ-13Ն) இடங்களில் தெருக்களின் பெயர், வீடுகளின் பெயர், புகைவண்டி நிலையங்களின் பெயர் யாவும் ஆங்கிலத்திலே எழுதப்பட்டிருப்பது