பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையார் அயல் காடு சென்றது 57. அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசினர். அம்மைபார் எண்ணிச் சென்ற எண்ணம் அங்கே சிறிதும் கிறைவேறுதற்கில்லை. கியூயார்க் என்னும் நகரில் அறிஞர் கோகலே* என்பவர் ஒருவர் இருந்தார். அவர் இருப்பிடத்தை நம்அம்மையார் ஒர் அன்பர்மூலம் அறிந்தார். தம்மை அழைத்துச் சென்ற அந்த இளைஞர்களைக்கொண்டே அந்த அறிஞருக்குப் பார்வதியார் ஒருகடிதம் விடுத்தார். அறிஞர் கோகலே அந்தக் கடிதத்தைக் கண்டதும் கம்.அம்மையாரை உடனே அங்கே வரும்படி அழைத்து அதற்கு வேண்டிய பணத்தையும் அனுப்பினர். *... . . .” 7... __* گ، ۹ م ۱ ;- هم - مس -: بیبیسی - اگر பார்வதிஅம்மையார் திகியிருந் த இடத்துக்கு நெடுக் தாரத்தில் கியூயார்க் உளது. ஆறுநாள் பயணம்செய்து பலவண்டிகள் மாறி அங்கே செல்லு தல்வேண்டும். வண்டிச்செலவு ஏறத்தாழ 450 ரூபாய்கள் ஆகும். கோகலே அளித்த பொருளு அம்மையார் நி யூயார்க்குக்குப் புறப்பட்டார். வண்டிகள் மாறி ஏறுதற்குப் பெரிதும் துன்பப்பட்டார். புறப்பட்ட ஆரும்:5ாள் கள்ளிரவில் வண்டி நியூயார்க்கு அடைந்தது. கம்.அம்மையார் இன்ன வண்டியில் வருகின்றேன் என்று முன்னதாகக் கோகலேயினுக்குத் தெரிவிக்காமையால் அவர் எதிர்கொண்டழைப்பதற்கில்லை. ஆதலால் பார்வதியார் பலவிடங்களிலும் அலேந்து, முடிவில் இடங் கண்டறிந்தார். தவிகொண்டு பார்வதி அறிஞர் * கோகலே பார்வதிபாய்க்கு வேண்டிய உண்டி, இருப்பிடம் யாவும் தனியே அமைத்துவைத் - 睡 i. h H * இவர் கோபாலகிருஷ்ண கோகலே அல்லர்.