பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரம்ஏறிகள் விபத்துக்கு 100d கைகால்வி 500 20 G 1-08000 தொகை வழங்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1,08,000 ரூபாய் இந்தக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அறிவிக்கும்போது சாதாரணமாகத் தெரிந்த விஷயம் இன்றைக்கு 105 குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்கும் அளவுக்குப் பயன்பட்டிருக்கிறது. கிரஸ் விடுதலை வீரர் விடுதலை வீரர்களுக்குக் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், தீர்மான வடிவில். மானியம் வழங்க வேண்டுமென்று சொல்லப்பட்டு அந்தத் தீர்மானம் நிறைவேறி ஒெரு ஐந்து பேருக்கு மானியம் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சி மாறிவிட்டது. மாறாமல் இருந்திருந்தால் காங் ஆட்சி தொடர்ந்து அதைச் செய்திருக்கும்; மறுக்கவில்லை. ஆனால் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும், அண்ணாவுக்குப் பிறகு நாங்கள் ஆட்சிப் பொறுப் பினை ஏற்ற பிறகும் ஐந்து பேராக இருந்த அந்த விடுதலை வீரர்களின் எண்ணிக்கை 50 ரூபாய் மானியம் பெறுகிற எண்ணிக்கை- இன்றைக்கு [7,448 ஆக உயர்ந்திருக்கிறது. இப்போது அந்த 50 ரூபாய் 75 ரூபாயாக உயர்த்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. வீரர்களின் தாமிரப் பத்திரம் பெறும் விடுதலை வீரர்கள் சிலபேர் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்களை எல்லாம் வழி அனுப்பி வைத்த ஒரே ஒரு யாவிலேயே முதலமைச்சர் இந்தி நான்தான் என்று கருதுகிறேன். நாவலரும் வேறு சில அமைச்சர்களும் நானும் புகைவண்டி நிலை த்திற்குச் சென்று தாமிரப் பத்திரம் பெற டில்லிக்குச் சென்ற விடுதலை வீரர்களை, தியாகிகளை வழி அனுப்பி வைத்தோம். கதராடைகள் அணிவித்துக் களிப்புற்றோம். டில்லிக்குச் சென்று திரும்பீ வந்த பிறகு சொன்னார் -டில்லியில் கேட்டார்களாம் ‘இங்கு எங்கள் மாநிலத்