பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 81 தில் தருவதைப்போல் உங்களுக்கு கேட்டார்களாம். மானியம் அவர்கள் தருகிறார் எல்லாம் களா?' என்று அப்படி என்றால் என்ன? என்று கேட்டார்களாம். இது வேறு மாநிலங்களில் விடுதலை வீரர்களுக்குக் காட்டப் படுகின்ற உபசாரமாக இருக்கிறது. 7.400 பேருக்கு நாங்கள் மானியம் அளித்தது மாத்திர மல்ல; (கட்டபொம்மன் பரம்பரை, வாரிசு எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு மாதாந்தர உதவித்தொகை அளிக்கிறோம். வ.உ.சி. குடும்பத்தில் கூட; மகள் ஆனந்தவல்லி அம்மையாரைத் தூத்துக்குடியில் பார்த்தேன். இப்போ பாது அவர்களுக்கு மாதாந்தர உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது) தில்லையாடி தியாகத்தை மதித்து வள்ளியம்மையை மறக்காமல், தில்லை யாடியில் பிறந்து வளர்ந்து தென்னாப்பிரிக்காவில் உயிர் நீத்த நாகப்பனை மறக்காமல், நாராயணசாமியை மறக் காமல். வள்ளியம்மை நகரை உருவாக்கி, மண்டப டபத்தைக் கட்டி. அரிசன மக்களுக்காசு நாகப்பன் நகர், நாராயண சாமி நகர் என்று உருவாக்கி, தில்லையாடி கிராமத்தில் 10 லட்சம் ரூபாயை இந்த அரசு தில்லையாடி வள்ளி யும்மை நினைவாகச் செலவழித்திருக்கிறது) 8 விஸ்வநாததாஸ் பற்றி முடிதிருத்துவோர் மாநாட்டில் கேட்டுக் கொண்டார்கள். "கொக்குப் பறக்குதடி பாப்பா! வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா என்று தேசிய மேடைகளில் மூழங்கிய நடிகராக இருந்தாலும், போராட்டங் களில் இருந்து விதிவிலக்குப் பெறாமல் பல போராட்டங் களில் சிறை சென்று கஷ்ட நஷ்டங்களை ஏற்றுச் சிறைச் சாலையில் வாடிய செம்மல் விஸ்வநாததாஸ் அவர்களின் குடும்பத்தைத் தேடிப்பிடித்து ஓய்வூதியம் அளித்து கிறேம். வரு அது மாத்திரமல்ல ; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்து இறந்துபோன 9 வீரர்களின் குடும்பத்திற்கு 100 ரூபா ய் மாத தவித் தொகை கொடுத்து வருகிறோம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பல வகையிலும் உயிர் நீத்த, 1965-ஆம் ஆண்டுத் துப்பாக்கிப்பிரயோகத்தின் போது உயிர் நீத்த 53 பேரின் குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் அளித்து வருகிறோம். அப்போது இருந்த அரசு அவர்களுக்கு எவ்விதமான உதவியும் செய்யவில்லை. இப்போது துப்பாக்கிப் பிரயோகம் நடந்தால் உடனே உதவித் தொகை கேட்கிறார்கள், நீதி விசாரணை கேட்கி றார்கள். ராஜினாமாச் செய் என்றெல்லாம் கேட்கிறார்கள். ஆனால் 1968-ல் துப்பாக்கிய பிரயோகத்தால் இறந்த 53