பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O3

உயர்ந்த செயல்களை செய்யும் வகையில் எங்களுக்கு பாதுகாப்பையும் ஆற்றலையும் அளிப்பாய்.

(யசுர் 9) *

நூறாண்டு காலம் எனக்கு அருள்வாய். எவருக்கும் சுமையாக இராமல் தன் மானத்துடன் வாழ்வேன். கொடியாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. பயன்மரமாக இருக்க என்னை வாழ்த்தியருளுங்கள். - (யசுர் 36)

- 劉 5.Gar - తీ.శ్రీ - .شام