பக்கம்:நற்றிணை-2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

こら。 49 156 இலை 'நீற்றிணை தெளிவுரை, 213 எவ்வங்கூர்ந்த முறு துயரம் பாடியவர் : மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்த னர். திணை:குறிஞ்சி. துறை:தோழி தலைமகனது வரவுணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், நின் வேறுபாடு தாய்க்குப் புலகை அவள் வேலனைக் கூவி வெறியயரும்’ என்பதுபடச் சொல்லியது. (து-வி.) இப்படிக் கூறுவதனலே தலைவன் தெளிவு அடைந்தவகைத் தலைமகளை விரைவிலே மணந்து கொண்டு இல்லறமாற்றுதலைப் பற்றிய முடிபினைக் கொள்பவனவான் என்று கொள்க.) - இ.தெவன் கொல்லோ தோழி, மெய்பரந்து எவ்வங் கூர்ந்த ஏமுறு துயரம் - வெம்மையில் தான்வருத் துறீஇ நம்வயின் அறியா தயர்ந்த அன்னேக்கு வெறியென வேல னுரைக்கும் என்ப வாகலின் 5 வண்ண மிகுத்த அண்ணல் யானை நீர்கொள் நெடுஞ்சுனையமைந்துவார்க் துறைக்தென் கண்போல் நீலம் தண்கமழ் சிறக்குங் குன்ற நாடனே உள்ளுதொறும் நெஞ்சுருடுக் குறுஉம் அவன் பண்புதரு படரே. 10 தெளிவுரை: தோழி! நின்னது மெய்யனத்துமே பரந்த தாதித் துன்பத்தை உறுவித்த நம்முடைய வருத்தத்தை நம் அன்னேயும் கண்டனள். நம்பாலுள்ள விருப்பத்தினலே தானும் வருத்தமுற்றவளாகினள். நம்பால் நிகழ்ந்ததனை ஏதும் அறியாதாளாது, முருகவேளுக்கு வெறியினையும் எடுத் தனள். அதன்கண் வெறியாடும் வேலனும், முருகுதான் நின்ன அணங்கிற்று' என்று கூறுவான் என்பர். ஆதலினலே, வண்ணத்தாலே அழகு மிகுதியாகப் பெற்ற பெரிய யானையானது, நீர் முகந்து கொள்ளுகின்ற நெடுஞ்சுனையின் கண்ணே அமைந்து நெடிதாகத் தங்கியிருக்கின்ற அவ் விடத்தே, என்கண்போலமலர்கின்ற நீலமலர்கள், தண்ணிய வாய், மிகுதியாக மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்றது மாகிய குன்றத்துக்குரிய நாடனுகிய நம் தலைவனை எண்ணுந் தோறும், அவன் பண்பு தருகின்ற வருத்தமானது, எனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/160&oldid=774157" இலிருந்து மீள்விக்கப்பட்டது