பக்கம்:நற்றிணை-2.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

沈-)と * _ു ബി f e) ) _ら〜のァNのぶの .اقيممم நற்றின தெளிவுரை 6if மனமில்லாதிருக்கின்றனளே என்பதாம். என் என நினையுங் கொல்' என்றது. தான் தோழியின் பின்னகவே இரந்து நிற்ப தைக் காணும் தலைவி, தன் செயலைக் குறித்து மாறுபாடாகவும் நினைப்பாளோ என்று வருந்திக் கூறியதாம். இதனைக் கேட்கும் தோழி, தலைவியும் இவனும் பலகாற் பழகிய நட்பினர் என்று தரிவாளாகவே, அவனுக்கு உதவ் முன்வருவள் என்பதாம். மேற்கோள் : தோழி நம்வயிற் பரதவர் மகளை என்னென நினையுங்கொல் என்றது என, இச் செய்யுளை, மெய்தொட்டுப் பயிறல் என்னும் சூத்திர உரையுள் நச்சினர்க்கினியர் காட்டுவர். ப்ாடபேதங்கள் : கைதை ஊக்கியும், முனியா நம்மை ஒராள் என்னுங் கொல்; பெரும்புண் உறுநர்க்கு. பயன் : தலைவன் இனி இறந்துபடுதலும் நேருமென அஞ்ச்லுறும் தோழி, தலைவியுடன் பேசி, அவளையும் அவனையும் கூட்டுவிப்பாள் என்பதாம். 350. கின்னச் சார விடேன்! பாடியவர் : பரணர். திணை : மருதம். துறை: தலை மகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது. சிறப்பு : விரானின் இருப்பை. . - வி. லைமகன் பாக்ை கொண்டிருக்கவன் జణి தன் ಓಜೆ ே ಶ್ಗேே `ಹ್ಲಿ જ\ அல்ன்மீது ஊடல் இருந்தாலும், கூடவே, அவனை ஏற்றுக் கொள்ளும் பண்பும் கலந்திருக்கிறது. அவள், அவனைப்பழித்துக் கூறி, தன் ஆற்ருமை தீர்ந்தவளாக, அவனை ஏற்றுக் கொள்ளு கின்ருள்.) - . வெண்ணெல் அரிகர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரியக் கழனி வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும் தேர்வண் விராஅன் இருப்பை அன்ன, என் . தொல்கவின் தொலையினும் தொலைக! சார - 5 விடேஎன், விடுக்குவென் ஆயின், கடைஇக் கவவுக்கை தாங்கும் மதுகையம் குவவுமுலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/315&oldid=774384" இலிருந்து மீள்விக்கப்பட்டது