பக்கம்:நற்றிணை-2.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடப்பெற்ற தலைவர்கள் 463 \ சிறப்பிக்கின்றனர். இலுப்பக்குடி, இலுப்பைக்குளம், என இன்றும் பலவூர்கள் உள்ளன. இலுப்பையே இருப்பை என மருவியது எனலாம். இலுப்பை எண்ணெய் வித்துத்தரும் ஒரு சிறந்த மரம். இதன் மரப்பகுதிகளையே தேர் செய்யத் தேர்ந் தெடுப்பர் என்பர்; பலவாண்டுகள் தேர் அழியாதிருக்குமாம். - * 3 - இவர் பதினெண் குடியினராகப் பழைய தமிழகத்தின் பல பகுதிகளில், மூவேந்தர்கட்கு உட்பட்டு வர்ழ்ந்த மர்பினர். இவர் களுள் தொன்மையானவன் ஆய்அண்டிரன். அவன் இருந்த பகுதிக்கு இன்றும் வேணுடு' என்ற பெயரே தென்ப்ாண்டி நாட்டு வழக்கில் உள்ளது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/467&oldid=774722" இலிருந்து மீள்விக்கப்பட்டது