பக்கம்:நற்றிணை-2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

נ":(יא גז: , , v -a-. / % % ; ; ) row: i() డిగి நற்றிணி தெளிவுரை கின்றதி: iன். தலைவனே தன் கடனத் தீர்த்தலாகிய, அடைந்தார் துயர் தீர்த்தல் ஆகிய நம்மை மணந்து கொள் ளுதலை நினையாளுயினன் என்று குறிப்பாக உணர்த்தியதும் ஆம். சூலுற்ற மேகங்கள் தம் கடனைத் தவருதே தீர்த்தலைப் போலத் தலைவிக்கு உறுதுணையான தோழியும், அவளுக்குத் தான் செய்தற்குரிய கடகிைய தலைவனேடு மணம் புணர்த் தும் செயலைச் செய்ய வேண்டும் என்று நினைத்தாள், இவ்வாறு கூறுவாள் எனக் கொள்ளுதலும் பொருந்தும். உள்ளுறை: யானையானது, வேட்டுவனின் கணக்கு வெருவியதாகி, விடரகத்துச் சென்று முழங்குவது போலத் தலைவியும் இனி ஏதிலாட்டியர் உரைக்கின்ற பழிச்சொற் களுக்கு அஞ்சினளாய்த் தன் மனையகத்தே தனித்திருந்து புலம்பி வருந்துவள் ஆவள் என்பதாம். 229. வாடையும் வந்து நின்றது! பாடியவர்: ......... இளங்கண்ணனர் எனக் கொள்வர் உரையாசிரியர் ஒளவை. திணை: பாலை. துறை: (1) தலை மகளுல் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை ஆற்று வித்துச் செல்ல உடன்பட்டது. (2) செலவழுங்குவித்த தூஉம் ஆம். - [ (து-வி.) (1) தலைமகன் பிரியக்கருதிய செய்தியைத் தலைவியிடஞ் சென்று பக்குவமாகச் சொல்லி அவளை அதற்கு இசைய வைத்த பின்னர், தலைவனிடம் வந்து, தோழி, அவன் செலவுக்கு உடன்பட்டு கூறியதாக அமைந்தது இச் செய்யுள். (2) தலைமகன் பிரிந்து ப்ோதலைத் தடுத்துவிடக் கருதிக் கூறியதாகவும் கொள்ளலாம் .) சேறும் சேறும் என்றலின் பலபுலந்து செல்மின் என்றல் யானஞ் சுவலே! செல்லா தீமெனச் செப்பின் பல்லோர் நிறத்தெறி புன்சொலின் திறத்தஞ் சுவலே! அதல்ை, செல்மின் சென்றுவினை முடிமின், சென்ருங்கு 5 அவண்டோதல் ஒம்புமின்! யாமத்து இழையணி யாகம் வடுக்கொள முயங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/76&oldid=774766" இலிருந்து மீள்விக்கப்பட்டது