பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

மேகத்திற்கு தினக்தோறும் அதிகாலையில் கற்ருழைமடலில் ஒன்றைத் தின்று வரவும். தேக அழற்சியை நீக்கு வதோடு மேகமகலும்.

விக்கலுக்கு பளிங்குச் சாம்பிராணியையும், சந்தனக்கட்டையை யும் தணல்பட இளவறுப்பாய் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். கால் டீ ஸ்பூன் அளவு சாப்பிடவும்.

நெருப்புப் புண் ஆற பழைய கோணி (சாக்கு) யைக் கொஞ்சம் சுட்டு அந்தக் கரிச் சாம்பலப் புண் உள்ள இடத்தில் தூவில்ை விரைவில் ஆறிவிடும். -

- நீரிழிவிற்கு

சிறு குறிஞ்சான் இலைகளை உலர்த்திப் பொடி செய்து கொண்டு காலை மாலை வேளைகளில் 50 கிரெயின் அளவு சாப்பிட்டு வந்தால் குணம் அடையலாம்.

தாகவிடாய்,நீங்க

- எலுமிச்சை ரசம் கலந்த நீரில் கொஞ்சம் உப்புக்

கலந்து குடித்தால் அடிக்கடி தாகம் எடுக்காது. -

வாயுப்பிடிப்புக்கு - சுக்கையும், பனவெல்லத்தையும் கலந்து சாப்பிட் டால் வாயுப்பிடிப்பு நீங்கிவிடும். -