பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கல்லவை ஆற்றுமின் ‘And how like a master he plays on the tiny instrument (1% gll.). Sparkling with humour the pionted statement, fancy, irony, the naive question, the picturesque simile, there is not one of these and others of the thousand tricks of the born artist that our author has not employed in this perfect master piece of Art' (xxxviii) இனி அவர்தம் மொழிபெயர்ப்புக்களுள் ஒன்றிரண்டு கண்டு அமைவோம். மக்கட்பேறு' grgirl gangs ‘off spring' என்றும், அலர்’ என்பதனை the public tumour என்றும், ‘புலவியை Bonderie என்றும் மொழி பெயர்த்துள்ளமை ஒரு சில எடுத்துக்காட்டுக்களாகும். அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல' (39) என்ற குறளினை, That alone is delight which cometh of Righteousness; all else is pain and shame Grgörgy Japó), “LỊpå 5’ 67 Girl 15fòGÚ புதுப்பொருளும் அக்குறளுக்குப் பொலிவும் தருகிறார்."தாமின் புறுவது உலகின்புறக்கண்டு 余 காமுறுவர் கற்றறிந்தார்’ grgirl 1560601 “The learned man seeth that the learning that delighteth–him delighteth also all that listen te him; and he soveth instruction all the more on that account’ grant மொழிபெயர்த்துள்ளமை சிறந்த ஒன்றன்றோ. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று' (1314) என்ற காமத்துப்பாலின் குறளுக்கு *I said to her, I love thee above all, and behold, she found at once asking above whom? and above whence?” என்று மொழி பெயர்த்துள்ள திறன் எண்ணி மகிழத்தக்க தன்றோ இவ்வாறே பல காட்டலாம். இவர் மொழி பெயர்ப்பின் delighteth, loveth என்பன போன்ற சொற்கள் விரவிய பழைய ஆங்கிலநடை மொழி பெயர்ப்புக்கு மேலும் சுவை ஊட்டுகிறது.