பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. போங்கைப்பசலையார் 93) லசுணங் கொல்பவர் கைபோ னன்று i மின்பமுந் துன்பமு முடைக்கே கண்கமழ் நறுக்கார் விறலோன் மார்பே.' என்பகளும், பசலையினியல்பு நன்குரைக்கவாற்ருல் நப்பசஆலயார் எனப்பட்டாரோ என ஊகிக்கப்படுகின்ருர், o _* _ o 上○ -- -- كي 幫 * * இவ்வாறு பசலையையே பெயராகக்கொண்டார் சிலருளர் அவரும் பெண்பாலாாவரெனக் கருகப்படுகின்ருர். 22. போந்தைப்பசலையார் இவர் பாடியது ககம்-ஆம் அகப்பாட்டாகும். 23. குமிழினுாழார் நப்பசலையார் இவர் பாடியது கசும்-ஆம் அகப்பாட்டாகும். 24. காமக்கணிப் பசலையார் இவர் பாடியது உசக-ஆம் நற்றிணைப்பாட்டாகும். 25. பூங்கண்ணுத் திாையார் இவரது பெயரானும், குறுக்கொகையினும் புறநானூற். றினும் முறையே கச்சிப்பேட்டு கன்னுகையாரையும், காக்கை பாடினியார் நச்செள்ளையாரையும் அடுத்து வருதலானும், இவர் பெண்பாலாாாகக் கருதப்படுகின்ருர் புறநானூற்றில் மீனுண் கொக்கின் என்னும் புறப்பாட்டும், குறுக்கொகையில் ச.அ.,கனக ஆம் பாடல்களும் இவர் பாடியன. இவ்வாறே, 26. நல்வெள்ளியார் (மதுரை) - நற்றிணே-எ, சஎ. குறுந்கொகை. ங்சுடு.

  1. 27. மதுவோலைக்க்டையத்தார் நல்வெள்ளை : கற்றிணை - ங்சுகூ.
  2. மதுரை ஒலைக்கடையக்கார் எனவும் வழங்குப.